அல்லு அர்ஜுனின் நெருப்பு ஆட்டத்தோடு வெளியானது புஷ்பா 2 பட பாடல்

அல்லு அர்ஜுனின் நெருப்பு ஆட்டத்தோடு வெளியானது புஷ்பா 2 பட பாடல்
  • PublishedMay 29, 2024

அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் காம்பினேஷனில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், புஷ்பா தி ரைஸ்.

அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படம் அல்லு அர்ஜுனுக்கு பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் 2-ஆம் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படம் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்த வகையில் இப்படத்தில் இப்படம்பெற்ற சூடான (தி கபில் பாடல்) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த பாடல் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *