சத்தமில்லாமல் விஜயை சீண்டிய சூர்யா!

சத்தமில்லாமல் விஜயை சீண்டிய சூர்யா!
  • PublishedJuly 17, 2023

நடிகர் சூர்யாவும், விஜயும் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள். இவர்கள் இணைந்து நடித்த பிரன்ஸ் திரைப்படம் இன்றும் பிரபலம். இந்நி்லையில், அண்மையில் சூர்யா நிகழ்வொன்றில் பேசியிருப்பது விஜயை சீண்டுவதுபோல் அமைந்துள்ளது.

அதாவது மாணவர்கள் மத்தியில் பேசிய சூரியா,   முதல் இடம் பிடித்தவர்கள் என்று பார்க்காமல் கல்வி கற்கும் சூழ்நிலையை பொறுத்து எல்லோருக்கும் உதவனும் என கூறினார்.

 

அதாவது விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் வரவைத்து பாராட்டி உதவி தொகை வழங்கினார். இது பாராட்டுகளை பெற்றாலும் சூர்யா கூறியிருக்கும் இந்த விஷயமும் ஏற்புடையதாகவே இருக்கிறது.

அந்த வகையில் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்து தங்களை நிரூபிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே உதவ வேண்டும் என்று கூறி மறைமுகமாக விஜய்யை அவர் குத்தி காட்டி இருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *