காதலருடன் பொது இடத்திற்கு வந்த தமன்னா : வைரலாகும் புகைப்படம்!

காதலருடன் பொது இடத்திற்கு வந்த தமன்னா : வைரலாகும் புகைப்படம்!
  • PublishedJune 5, 2023

நடிகை தமன்னா,  சின்ன பிரேக்குக்கு பிறகு அவர் ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது அவர் அரண்மனை 4 படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது. இப்படி பிஸியாக இருக்கும் நேரத்திலும் அவர் பாலிவுட் ஹீரோ ஒருவருடன் நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கிறாராம்.

ஏற்கனவே இது குறித்து பல கிசுகிசுக்கள் வெளிவந்திருந்தாலும் தற்போது இது உண்மைதான் என்று உறுதியாகும் அளவுக்கு தமன்னாவின் செயல்பாடுகள் இருக்கிறது.

அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் இளம் கதாநாயகனாக இருக்கும் விஜய் வர்மாவை தான் தமன்னா காதலித்து வருகிறார். இவர்களுடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

tamanna-vijay-varma

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *