பட்டையை கிளப்பும் அரண்மனை படத்தில் தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பட்டையை கிளப்பும் அரண்மனை படத்தில் தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedMay 8, 2024

அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேய்ப்பட ஜேனரில் வெளிவந்த அரண்மனையை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்குனர் சுந்தர் சி வெளியிட்டு வருகிறார்.

கடந்த வாரம் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரண்மனை 4 படத்தில் நடிப்பதற்காக தமன்னாவுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமன்னாவுக்கு கடைசியாக வெளிவந்த பாந்த்ரா, போலா சங்கர் படங்கள் கைகொடுக்காத நிலையில், அரண்மனை 4 ஹிட்டடித்துள்ளது.

தமன்னா கைவசம் 2 இந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

இதற்கிடையே அரண்மனை 4 வெற்றி பெற்றுள்ளதால் அரண்மனை 5 படமும் அடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamannaah Bhatia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *