லியோ சக்சஸ் மீட்.. அனல் பறக்கும் வெற்றி விழா

லியோ சக்சஸ் மீட்.. அனல் பறக்கும் வெற்றி விழா
  • PublishedNovember 1, 2023

லியோ திரைப்பட வெற்றி விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில், நுழைவு டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுட ஃன் அனுமதி அளித்துள்ளது.

இந்த விழாவில், விஜய் கலந்து கொள்ள இருக்கிறார்.

விழாவிற்கு வரும் ரசிகர்கர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் என்று அடுக்கடுக்கான கன்டிஷன்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

லியோ திரைப்பட வெற்றி விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில், நுழைவு டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் தொகுதிக்கு 20பேர் என 234 தொகுதிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கான டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். இந்த விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகள் 4,600 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *