வெறித்தனம்.. வெறித்தனம்… வெளிவந்தது தங்கலான் ட்ரெய்லர்

வெறித்தனம்.. வெறித்தனம்… வெளிவந்தது தங்கலான் ட்ரெய்லர்
  • PublishedJuly 10, 2024

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் மிரட்டல் நடிப்பில் தங்கலான் உருவாகி இருக்கிறது. பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான வீடியோக்கள், போஸ்டர்கள் என அனைத்தும் புல்லரிக்க வைத்திருந்தது.

அதேபோல் இப்படத்திற்காக விக்ரம் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். அந்த வீடியோ காட்சிகளும் வைரலானது. அதையடுத்து இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பலரின் ஆர்வத்தையும் தூண்டி இருந்த தங்கலான் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *