அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள இயக்குனர்!

அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள இயக்குனர்!
  • PublishedJune 29, 2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தல அஜித். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தபடத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கிடையே அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.

கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் இந்த குற்றசாட்டை சுமத்தியுள்ளார்.

அதில் அவர்  நடிகர் நல்ல நடிகர், அவர் நிஜ வாழ்க்கையிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். முதலில் அவர் மனுஷனா வாழ வேண்டும். அஜித் என்னிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டார்.

அந்த சமயத்தில் என்னிடம் ஆதாரம் இல்லை ஆனால் இப்போது ஆதாரம் இருக்கிறது. அஜித் காசு கொடுத்து தான் புகழை வாங்குகிறார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *