தளபதியின் ‘Goat’ – மூன்றாவது சிங்கிள் புரோமோ வெளியானது

தளபதியின் ‘Goat’ – மூன்றாவது சிங்கிள் புரோமோ வெளியானது
  • PublishedAugust 2, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் 3-ஆவது சிங்கிள் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாக உள்ளது.

சரியாக 6 மணிக்கு தமிழிலும், 7 மணிக்கு தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

விஜய் ஆடிப்பாடியுள்ள ரொமான்டிக் பாடலான இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துபாடியுள்ளார் . மனதை மயக்கும் மெட்டுடன் இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *