அப்படி இப்படி இருந்து இப்போ ட்ரெண்டிங் நடிகை – தாங்க முடியாத ஓவர் ஆட்டம்

அப்படி இப்படி இருந்து இப்போ ட்ரெண்டிங் நடிகை – தாங்க முடியாத ஓவர் ஆட்டம்
  • PublishedJanuary 5, 2025

தற்போது ட்ரெண்டிங் நடிகையாக இருக்கும் அவருடைய போக்கு ரொம்பவும் திமிராக மாறிவிட்டதாம். இதை இண்டஸ்ட்ரியில் உள்ளவர்களே இலை மறை காயாக பேசி வருகின்றனர்.

அதிலும் நடிகை தன்னை அறிமுகப்படுத்தியவரையே அவமானப்படுத்தும் விதமாக சமீப நாட்களாக நடந்து கொள்கிறாராம். இது எரியுற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி உள்ளது.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருக்கிறார். அதனால் ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களை எல்லாம் இவர் கண்டு கொள்வதில்லையாம்.

அவர்கள் கால்ஷீட் கேட்டால் கூட என் ரேஞ்சுக்கு உங்க படத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விடுகிறாராம். அது மட்டும் இல்லாமல் இவருக்கு வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரை கூட அவமானப்படுத்தி இருக்கிறார்.

அவரைப் பற்றி தப்பும் தவறுமாக சில செய்திகளை பரவ விட்டிருக்கிறார் நடிகை. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அவரை போன் போட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.

நடிகை இப்படியே போனால் இருக்கிற நல்ல பேரும் டேமேஜ் ஆகிவிடும். பணம் புகழ் வந்ததும் பழசை மறந்து விட்டார். இதெல்லாம் நல்லதுக்கில்லை என நெருக்கமானவர்களும் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

நடிக்க வந்த புதிதில் வாய்ப்புக்காக அப்படி இப்படி இருந்தவர்தான் இவர். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது உத்தமி வேஷம் போடுவது வேடிக்கையாக இருக்கு என திரையுலகில் கிசுகிசுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *