தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசி இவர்தான்!

தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசி இவர்தான்!
  • PublishedJune 23, 2023

தமிழ் சினிமாவில் ஹீரோயின்,  குணசித்திர வேடம்,  காமெடி என பல வெரைட்டிகளில் திறம்பட நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளவர் நடிகை ஊர்வசி.

1980 மற்றும் 1990-களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகையாக இருந்தார்.

ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி? | Urvashi  Misbehaves On A Television Show - Tamil Filmibeat

இவர் தமிழ்,  தெலுங்கு,  மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் பல விருதுகளை பெற்று அடுக்கிக் கொண்டே வந்திருக்கிறார்.

எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பதில் மிகவும் புத்திசாலித்தனமானவர். அதிலும் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணசித்திர நடிப்பு என்று இவருடையத் திறமையால் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

Urvashi (actress) ~ Complete Information [ Wiki | Photos | Videos ]

எப்படி நாசர்  நடிப்பில் ஒரு விதமான ஸ்டைலை பாலோ பண்ணுகிறாரோ. அதேபோல இவருக்கு என்று தனி வொர்க் ஸ்டைலை ஆக்கிரமித்துக் கொண்டார். அவ்வளவு ஏன் ஒருமுறை கமல் கூட இவரை நடிப்பின் ராட்சசி என வர்ணித்திருந்தார் என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *