ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்… “அனைத்து இராஜதந்திரங்களும் வீனாகி விட்டதே”…

ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்… “அனைத்து இராஜதந்திரங்களும் வீனாகி விட்டதே”…
  • PublishedDecember 6, 2023

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.

25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார். தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான ஷீடல் என்ற மலேசிய இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்டப்பின் பலரின் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் புது மனைவியுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார் பப்லு. இந்நிலையில் பப்லு தன் ஆசை காதல் மனைவியுடன் வாழ்க்கையை சந்தோஷமாக இருக்க 5 ஸ்டார் ஓட்டலில் ஒரு ரூம் போட்டுள்ளார்.

ஆடம்பரமான அந்த ஓட்டல் அறையில் மனைவி ஹீத்தலுடன் தங்க ஒரு இரவுக்கு 94 ஆயிரம் வாடகையாக கொடுத்து வருகிறாராம். இந்த விசயத்தை அவர் கூறியிருப்பது பெரியளவில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பப்லுவிடம் “பெண் சுகம் கேட்குதா” என தொகுப்பாளர் கெட்ட கேள்விக்கு ஆம் என்று பதிலளித்திருந்தார். அவரின் அந்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத பப்லு தனது காதலியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இருவரும் அவ்வப்போது ரீல்ஸ், போட்டோஸ் போடுவதை வழக்கமாக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் பப்லுவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷீத்தல் நீக்கியுள்ளார். இது குறித்து “நீங்கள் இருவரும் பிரிந்துவிட்டீர்களா” என கமெண்டில் ஒருவர் கேட்க, அந்த கமெண்டை ஷீத்தல் லைக் செய்திருந்தார். இதன் மூலம் அவர்கள் பிரிந்துவிட்டது உறுதியானதாக தகவல் வெளியானது.

இதேபோன்று சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகர் பப்லுவின் பிறந்த நாள் விழாவில், ஷீத்தல் பங்கேற்காதது இதை மேலும் உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்லு- ஷீத்தல் இருவருக்கும் பிரேக்கப் ஆனதன் சீக்ரெட்டை தற்போது பயில்வான் சமீபத்திய பேட்டி போட்டுடைத்தார். 7 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் பப்லு தான் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என தள்ளி போட்டுக்கொண்டே போகிறார்.

வெறும் அந்தரங்க ஆசைக்காக மட்டுமே ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டதாகவும், இவர்களுக்கிடையே திருமண உறவு ஏற்படக்கூடாது என்பதில் பப்லு நினைத்திருக்கிறார்.

ரொம்பவும் சுயநலமாக சைக்கோ போல் நடந்து கொள்ளும் பப்லுவை விட்டு இப்போது ஷீத்தல் பிரிந்து விட்டார். இதுதான் பப்லுவை கப் கேக் பிரேக்கப் செய்த முக்கியமான காரணம். 54 வயதில் இளசு போல் துள்ளிக்கிட்டு ஓவரா ஆடிய பப்லுவுக்கு இதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லை. அதனால் தான் வெளியில் தலை காட்டாமல் சைலன்டாக இருக்கிறார் என்று பயில்வான் சமீபத்திய பேட்டியில் மொத்த சீக்ரெட்டையும் லீக் அவுட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *