படுக்கையறைக் காட்சிகளில் ஓவர் நெருக்கம் காட்டும் டாப் 3 நடிகைகள்!

படுக்கையறைக் காட்சிகளில் ஓவர் நெருக்கம் காட்டும் டாப் 3 நடிகைகள்!
  • PublishedJune 8, 2023

தற்போது சினிமாவில் புது நடிகைகளின் வரவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில், தங்களுடைய இருப்பதை தக்கவைத்துக் கொள்வதற்காக நடிகைகளில் சிலர் ஐடம் டான்ஸ் கூட ஆடுகிறார்கள். இப்படி ஆடுவதற்காக அதிகளவு சம்பளமும் பெருகிறார்கள்.

இந்நிலையில், படுக்கையறை காட்சிகளில் முன்னணி நடிகைகள் சிலர் நடித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கஜோல்: மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கஜோல், ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் செம ஹாட் ஆக நடித்துள்ளார். இதன்காக அவர்  3 கோடியை சம்பளமாக பெற்றார்.

மிருணாள் தாகூர்: சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் நடிகையாக அறிமுகமாக, அதன் பின் சினிமா வாய்ப்பை பெற்ற இவர் சீதாராமன் என்ற படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.  இவரும்  ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் பலான காட்சிகளில் படுமோசமாக நடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமன்னா: சுமார் 15 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா ஓவர் கிளாமர் நிறைந்த குறைந்தபட்ச ஆந்தாலஜியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் மிகத் துணிச்சலுடன் நடித்துள்ளார். இதற்காக அவர் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *