ரஜினிபோல் மக்களை ஏமாற்றும் விஜய் : ” அண்ணா நீங்க வருவீங்களா, மாட்டீங்களா?”

ரஜினிபோல் மக்களை ஏமாற்றும் விஜய் : ” அண்ணா நீங்க வருவீங்களா, மாட்டீங்களா?”
  • PublishedJune 25, 2023

லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார். இது அனைவரும் அறிந்த விடயம் தான்.

ஆனால் சமீபகாலமாக விஜய் அரசியலில் ஈடுபடபோகிறார் என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதற்கு ஏற்றால் போல் தளபதியும் சில விடயங்களை செய்திருந்தார். ஆக வெங்கட் பிரபுவின் திரைப்படத்தை தொடர்ந்து அவர் முழு நேர அரசியில் ஈடுபடுவார் என்ற எண்ணம் பலரின் மத்தியில் இருந்துவந்தது.

Vijay fans poster as Tomorrow Chief Minister: DMK, shock; Cong., - BJP, call | நாளைய முதல்வர் என விஜய் ரசிகர்கள் போஸ்டர்: தி.மு.க., அதிர்ச்சி; காங்., - பா.ஜ., அழைப்பு | Dinamalar

ஆனால் அவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தளபதி 68க்கு பிறகு அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் உடன் இணையும் படத்தில் விஜய் கமிட்டாகி உள்ளார். மேலும் அதற்கு அடுத்து லலித்துடன் இணைய உள்ளாராம்.

டுவிட்டரில் திடீரென டிரெண்டாகும் விஜய்.. காரணம் இதுதான்! | Tamil cinema actor vijay trend in twitter

இப்படி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி கொண்டிருந்தால் எப்படி அரசியலில் ஈடுபடுவார் என்று தெரியவில்லை. இவர் செய்யும் செயல் தற்பொழுது ரஜினி ரசிகர்கள் மாதிரி இவர் ரசிகர்களையும் வேதனைப்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *