மீண்டும் தங்கலான் திரைப்படத்தில் இணைந்த விக்ரம்!

மீண்டும் தங்கலான் திரைப்படத்தில் இணைந்த விக்ரம்!
  • PublishedMarch 31, 2023

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்ரம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தியிருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விக்கரம் மீண்டும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணியில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Image

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *