லியோ படத்தில் திரிஷாவிற்கு என்னவாகும்?

லியோ படத்தில் திரிஷாவிற்கு என்னவாகும்?
  • PublishedJuly 20, 2023

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஒக்டோபர் மாத் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களை இயக்குனர் லோகேஷ் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடைப்பெற்ற விழாவில் கலந்துகொண்ட லோகேஷிடம் உங்களின் வழமையான படங்களை போலவே இந்த படத்திலும் நாயகியை கொன்றுவிடுவீர்களா என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர்,  அப்படியெல்லாம் த்ரிஷாவிற்கு ஒன்று ஆகாது. யாரும் பயப்பட வேண்டாம்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *