மரணமற்ற நபரின் திகிலூட்டும் ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர் இதோ
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம் அடுத்ததாக இயக்கியுள்ள படம் தான் ஏழு கடல் ஏழு மலை.
இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மரணமற்ற நபரின் ரயில் பயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வைரலாகிறது.