நாந்தாண்டா நீதி…. நாந்தாண்டா நீதி…. வருகின்றது தனுஷ் பாடிய பாட்டு

நாந்தாண்டா நீதி…. நாந்தாண்டா நீதி…. வருகின்றது தனுஷ் பாடிய பாட்டு
  • PublishedNovember 14, 2023

கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்துக்கு போட்டியாக களமிறக்க உள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட ஜி.வி. பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் பாடிய பாடலின் வரிகளையும் ஸ்டூடியோவில் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டு செம அப்டேட் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “You cannot win when im alive .. and today is not my time to die …

இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் …. நாந்தாண்டா நீதி …. நாந்தாண்டா நீதி …. Killer killer captain miller ….. Killer killer captain miller …..” என ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *