ஆபாசமாக பேசி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற யூடியூபர் விஷ்ணு

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வீட்டிற்கே சென்ற யூடியூபர் விஷ்ணு.
விஷ்ணுவின் வருகைக்காக காத்திருந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர்.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி யூடியூபர் விஷ்ணுவை தாக்கிய வீடியோ இணையத்தில் வலம்.
திருமணம் ஆகி மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இவ்வாறு செயல்படலாமா என கேள்வி எழுப்பி தாக்குதல் வீடியோ இணையத்தில் வலம் வரும் நிலையில் போலீசார் விசாரணை என தகவல்.