ஆரவாரமாக வெளிவந்தது வணங்கான் ட்ரெய்லர்… இதோ

ஆரவாரமாக வெளிவந்தது வணங்கான் ட்ரெய்லர்… இதோ
  • PublishedJuly 8, 2024

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் உருவாகி இருக்கிறது.

சூர்யாவுக்கு பதில் நடிக்க வந்த அருண் விஜய் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். பொதுவாக பாலா தன் பட ஹீரோக்களை சக்கையாக பிழிந்து விடுவார்.

அருண் விஜய் இயல்பாகவே ரிஸ்க்கான காட்சிகளில் அலட்டிக்காமல் நடிப்பவர். அதன்படி வணங்கானில் அவர் தன் மொத்த திறமையையும் இறக்கி இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருந்தது.

இந்த சூழலில் இன்று மாலை வணங்கான் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *