நடிகர் கார்த்திகின் மறைக்கப்பட்ட பக்கங்கள்!

நடிகர் கார்த்திகின் மறைக்கப்பட்ட பக்கங்கள்!
  • PublishedMarch 24, 2023

80 90 களில் தமிழ் சினிமாவில் பிளே பாய் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1981 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து நடிகர் கார்த்திக் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இவருக்கு ஆண்கள் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

கார்த்திக் சினிமா வாழக்கையை தாண்டி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் நடிகை ஸ்ரீபிரியா, கார்த்திக்கை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் கார்த்திக் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது.

கார்த்திக் 1988 -ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் முதல் மனைவி ராகினியின் தங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருடனும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *