வைரலாகி வரும் திவ்யா பாரதியின் காணொலி : லைக்குகளை குவிக்கும் இரசிகர்கள்!

வைரலாகி வரும் திவ்யா பாரதியின் காணொலி : லைக்குகளை குவிக்கும் இரசிகர்கள்!
  • PublishedMarch 11, 2023

நடிகை திவ்யா பாரதி தற்போது வெளியிட்டுள்ள காணொலி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி அந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனால் மெல்லிய ஆடையுடன் கூடிய போட்டோஷூட், நீச்சல் குள போட்டோஷூட் உள்பட பலவிதமான அவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும்.
அந்தவகையில், தற்போது காவி நிறத்தில் செம கிளாமர் காஸ்டியூம் அணிந்து ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ள திவ்யபாரதியின் இந்த வீடியோவுக்கு பலர் கமண்ட் செய்து வருவதுடன், லைக்குகளும் குவிந்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *