வைரலாகும் ராஷி கண்ணாவின் ஒளிப்படம்!

வைரலாகும் ராஷி கண்ணாவின் ஒளிப்படம்!
  • PublishedApril 3, 2023

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா.

இதையடுத்து அடங்கமறு,  அயோக்யா,  சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராசி கண்ணா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CqhgCzULNlQ/?utm_source=ig_web_button_share_sheet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *