இந்த பழக்கத்தால் தான் ஸ்ரீ திவ்யா வாய்ப்புகளை இழந்தாரா : சர்சையை ஏற்படுத்திய பயில்வான்!

இந்த பழக்கத்தால் தான் ஸ்ரீ திவ்யா வாய்ப்புகளை இழந்தாரா : சர்சையை ஏற்படுத்திய பயில்வான்!
  • PublishedApril 3, 2023

சினிமா துறையில் ஆரம்பகாலம் முதல் தற்காலம் வரையில் பல ஹீரோ, ஹீரோயின்கள் பற்றிய தகவல்களை வெளி்யிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் பயில்வான்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீ திவ்யா. தற்போது பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இதற்கிடையே கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இதுவும் கைக்கொடுக்காமல் போகவே தற்போது அம்மணி படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இவர் குறித்து தற்போது பயில்வான் கூறியிருக்கின்ற கருத்துதான் வைரலாகி வருகிறது.

அதாவது ஸ்ரீ திவ்யா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் தான் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *