நடிகர், நடன இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்டவர்தான் நடிகர் ராகவா லோரன்ஸ். இவருடைய நடிப்பில் தற்போது ருத்ரன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் உள்ள உன்னோடு வாழனும் என்ற பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷின் இசையில், பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
Post Views: 251