தனுஷ் சொன்ன இரண்டு விசயங்கள்.

தனுஷ் சொன்ன இரண்டு விசயங்கள்.
  • PublishedFebruary 28, 2026

சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  தனுஷ் பேசுகையில்,

வாழ்க்கையில இரண்டு முக்கியமான விடயங்களை பின் பற்றுங்க ஒன்னு மெடிடேஷன். இன்னொன்னு மேனிஃபெஸ்டேஷன். மெடிடேஷன், நீங்க போகணும்னு நினைக்கிற இடத்துக்கு உங்கள கூட்டிட்டு போகும். மேனிஃபெஸ்டேஷன் அதை உண்மையாக மாத்தும் .மேனிஃபெஸ்டேஷன்னா.நம்ம அடைய வேண்டிய இடத்தை அடைந்ததாக நம்பி அதுக்காக உழைக்கணும் அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டார். இது தற்போது பகிரப்பட்டு வருகிறது.

தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *