நயன்தாராவின் மார்க்கெட் என்னாச்சு?

நயன்தாராவின் மார்க்கெட் என்னாச்சு?
  • PublishedFebruary 26, 2026

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா, கடந்த இரண்டு வருடங்களாக அவரின் எந்த ஒரு தமிழ் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை.என்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆண்டு நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு படமும் இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக,அதிக நேரத்தை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது 2 மகன்களோடு நேரத்தை செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் 8  படங்கள் தற்போது அவர் கைவசமாக உள்ளதாகவும் இந்த 2026 நயன்தாராவின் படமாகவே இருக்கப்போகிறது என்றும்  கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *