தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.
பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக கிடைத்த தற்போதைய தகவலின்படி, படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி 3 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளிலும் ஜனநாயகன் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், வசூலிலும் நல்ல தொடக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பபடுகிறது. முதல் நாள், வசூல் சாதனை படைக்கும் வாய்ப்பும் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன. இதன்படி இப்படத்தை ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.