வெற்றிமாறன் வெளியிட்ட புதிய படத்தின் தலைப்பு

வெற்றிமாறன் வெளியிட்ட புதிய படத்தின் தலைப்பு
  • PublishedFebruary 20, 2026

அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்  மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அண்டர் 18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் .பி. ஜெகதீஷ்  தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் சமூகத் தாக்கம் கொண்ட ஒரு முக்கிய படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *