06 வயது குறைந்த நடிகரோடு ஜோடி சேரும் த்ரிஷா!

06 வயது குறைந்த நடிகரோடு ஜோடி சேரும் த்ரிஷா!
  • PublishedJuly 7, 2023

நடிக த்ரிஷா தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். சில காலமாக சினிமாவிற்கு சிறிய இடைவெளி கொடுத்த அவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டாரின் இடத்தை பிடித்து விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறார்.

இந்நிலையல்,  தற்போது மலையாள சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.  மலையாள நடிகர் டொவினோஒ தாமஸ் நடிப்பில் பரான்சிக் என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் ஈட்டியது.

அப்படத்தினை தொடர்ந்து ரொவினோ தாமஸ்,  ”ஐடென்டிடி” என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக  த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திரிஷாவை விட கிட்டத்தட்ட 6 வயது குறைவானவர் தான் ரொவினோ தாமஸ். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *