இணையத்தை கலக்கும் ஜனநாயகனின் புதிய போஸ்டர்…

இணையத்தை கலக்கும் ஜனநாயகனின் புதிய போஸ்டர்…
  • PublishedJune 22, 2025

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.

இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல், நரேன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் First Roar என குறிப்பிட்டு கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *