மார்டன் லுக்கில் கலக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா…

மார்டன் லுக்கில் கலக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா…
  • PublishedJune 30, 2025

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானார். இதன்பின் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.அவரது போட்டோ ஷூட் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *