கருப்பு நிற ஆடையில் கலக்கும் நடிகை மிருணாள் தகூர்.
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கருப்பு நிற உடையில் இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,
