நடிகை யாஷிகாவின் ட்ரெண்டிங் போட்டோ ஷூட் இதோ

நடிகை யாஷிகாவின் ட்ரெண்டிங் போட்டோ ஷூட் இதோ
  • PublishedJuly 12, 2025

பிக் பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

தற்போது இவர் ட்ரெண்டிங் உடையில் அசத்தும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *