நடிகை ராய் லட்சுமியின் கிளாமர் போட்டோ ஷூட்
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி.
ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது லண்டனுக்கு சென்றுள்ள ராய் லட்சுமி, சிகப்புநிற கிளாமர் உடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
