தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
தற்போது, சிவப்பு நிற ட்ரெண்டி லுக்கில் அவர் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,

Post Views: 87