ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் இதோ….

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் இதோ….
  • PublishedNovember 8, 2025

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் அனிருத் இசையில் ஜனநாயகன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *