தலைப்பில் சர்ச்சை! “வாரணாசி” படத்தின் பெயர் மாற்றப்பட்டது…

தலைப்பில் சர்ச்சை! “வாரணாசி” படத்தின் பெயர் மாற்றப்பட்டது…
  • PublishedNovember 30, 2025

மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “வாரணாசி” படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கியது.

ராமபக்த ஹனுமா என்ற நிறுவனம் இந்த தலைப்பை முன்பே பதிவு செய்திருந்தது. அதே பெயரை ராஜமௌலி அறிவித்ததால் சர்ச்சை எழுந்தது.

படத்தின் தலைப்பினால் ஏற்பட்ட சட்ட-சர்ச்சை, படக்குழுவை பெயர் மாற்றத்திற்குத் தள்ளியது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது புதிய தலைப்பு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது..

இந்த படத்திற்கு எந்த சட்ட சிக்கலும் வேண்டாம் என்பதற்காகவே, ராஜமௌலியும் தயாரிப்பாளர்களும் பெயரை மாற்ற ஒப்புக்கொண்டனர்.

அதன் மூலம், படத்திற்கான புதிய பெயர் “ராஜமௌலி வாரணாசி” என முடிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *