அஜித்துடன் இணைகிறாரா ஸ்ரீலீலா?

அஜித்துடன் இணைகிறாரா ஸ்ரீலீலா?
  • PublishedFebruary 21, 2026

அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துக்கொண்டிருகின்ற படம் AK64. இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளன.

அந்தவகையில் இந்தப் படத்தில் மோகன் லால் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போன்று தற்போது இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தெலுங்கு  நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்சினிமாவில் அவர் கால் பதித்த நிலையில் ரசிகர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீலீலாவிற்கு டிமாண்டும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீ லீலா எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படியே வெற்றிகரமாக Ak ன் 64 ல் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *