சூர்யா 46 ஜூலையிலா?

சூர்யா 46 ஜூலையிலா?
  • PublishedMarch 2, 2026

பிரபல நடிகர் “சூர்யா 46 ” படத்தின் புது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு விஸ்வநாத் & சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் சூர்யா குழந்தையுடன் நிற்கும் குறித்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜிவி பிரகாஷ்  இசையமைத்து இருக்கின்ற இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக  சூர்யாவிற்கு சூப்பர் ஹிட் படங்களாக எதுவும் அமையாத நிலையில் கண்டிப்பாக விஸ்வநாத் & சன்ஸ் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *