உடன் நடித்த நடிகைகள் அனைவருடனும் அந்தரங்க உறவில் இருந்த வாரிசு நடிகர்!
பயில்வான் நடிகராக அறியப்பட்டாரோ, இல்லையோ சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் கூறி அனைவர் மத்தியிலும் பிரபலமானார்.
இவர் பேச ஆரம்பித்தாலே சர்ச்சையான கருத்துக்கள் வரும் என்று சொல்லும் அளவிற்கு பல மர்மங்களை தனது சொந்த யூட்டியூப் சேனலில் கூறி வருகிறார்.
அந்தவகையில் பிரபல வாரிசு நடிகரின் மன்மத லீலைகள் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அது வேறு யாரும் அல்ல 80 களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக்கை பற்றிதான் பேசியிருக்கிறார்.
அதாவது பழம்பெரும் நடிகரான முத்துராமன் பிராமின பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பிறந்த மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதா உடனே கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவரது படத்தில் நடிக்கும் பல நடிகைகளுடன் கார்த்திக் உறவிலிருந்து இருந்ததாக கூறியிருக்கிறார்.
அதுவும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் கார்த்திக் விடமாட்டார் என பகீர் கிளப்பியிருக்கிறார்.