19 வயது நடிகைக்கு வலைவிரித்த 42 வயது நடிகர் : கலாய்க்கும் நெட்டிசன்கள்!

19 வயது நடிகைக்கு வலைவிரித்த 42 வயது நடிகர் : கலாய்க்கும் நெட்டிசன்கள்!
  • PublishedMarch 23, 2023

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி. தற்போது 42 வயதாகும் இவர் இதுவரையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், அவருடைய திருமணம் குறித்த கேள்விகளை அவரிடமே கேட்டு தொகுப்பாளர்கள் கலாய்த்து வருவது வழக்கம்.

பிரேம்ஜி  இணையத்தில் ஆக்டிவாக இருந்து இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்தும் ஹார்ட்டின் விட்டும் ரீப்ளே செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் 19 வயதே ஆன நடிகை கிரித்தி செட்டியின் போட்டோஷூட்டினை பார்த்து ஹார்ட்டின் விடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் பிரேம்ஜி விரித்த வலையில் சிக்குவது போல் கிரித்தி செட்டி  cherry blossom ஷேர் செய்து ரீப்ளே செய்திருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜியை கொஞ்சம் ஓவராகதான் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *