AK 64 படம் குறித்து அதிரடி அப்டேட்…பிரமாண்ட செட்

AK 64 படம் குறித்து அதிரடி அப்டேட்…பிரமாண்ட செட்
  • PublishedSeptember 10, 2025

அஜித்தின் அடுத்த படம் AK 64 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

அஜித் ரேஸிங் சீசன் முடித்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு தான் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கப்போகும் இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்க போகிறாராம். மேலும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் ஷூட்டிங்கிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். அந்த பணிகள் முடிவடைவதற்குள் அஜித் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *