மகனுடன் அழகிய போஸ் கொடுத்த ஆர்த்தி… அழகிய புகைப்படங்கள்

மகனுடன் அழகிய போஸ் கொடுத்த ஆர்த்தி… அழகிய புகைப்படங்கள்
  • PublishedJuly 10, 2025

ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் ரவி மோகன். அதை தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது மற்றும்  கேனிஷாவுடன் ரவி மோகன் பழகத்தில் இருப்பது ஆகியவை பெரும் பரபரப்பானது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி மகனுடன் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ‘இதயத்தில் ஏதோ ஒன்று’ என்கிற பாடல் வரிசையும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *