அட்லீ,,அல்லு அர்ஜுன் கூட்டணியில் இணையும் நடிகை ரஸ்மிகா

அட்லீ,,அல்லு அர்ஜுன் கூட்டணியில் இணையும் நடிகை ரஸ்மிகா
  • PublishedJuly 10, 2025

தற்போது அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் கூட்டணி சேர்ந்து இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

VFX காட்சிகள் படத்தில் இருப்பதால் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன்,மிருனாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்.1000 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா பட ஜோடி மீண்டும் இணையுமா? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *