கிளாமர் லுக்கில் கவரும் ஜெயிலர் பட நடிகை

கிளாமர் லுக்கில் கவரும் ஜெயிலர் பட நடிகை
  • PublishedJune 25, 2025

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படத்திற்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, சேலையில் எடுத்த சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *