“ஜோதிகா” இடுப்ப காட்டினா ஃபேமஸ்.. என் மகள் காட்டினா பிரச்சினையா?

“ஜோதிகா” இடுப்ப காட்டினா ஃபேமஸ்.. என் மகள் காட்டினா பிரச்சினையா?
  • PublishedJune 25, 2025

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

தற்போது, வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளார்.

சமீபத்தில் வனிதா தன் மகளுடன் அளித்த பேட்டியொன்றில், ஆடை குறித்த விமர்சனம் குறித்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டபோது என் மகள் ஜோவிகா பாவாடை தாவணியின் இருந்தாள்.

அப்போது சிலர் நீங்க ட்ரெடிஷ்னல் உடை எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என் மகள் இடுப்பு தெரிகிறது என்று சிலர் கலாய்த்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் குஷி படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டி பெரியளவில் பிரபலமானங்க. அந்த படத்தில் ஜோதிகாவின் இடுப்புதான் ஃபேமஸானது. ஆனால் இப்போது ஜோவிகா இடுப்பை காட்டினா அதை பெருசா பேசுறீங்க, நான் இதை பற்றி எல்லாம் கண்டுக்க போறது கிடையாது.

என் பொண்ணு அழகா இருக்கிறா…அதனால அவளுக்கு எந்த உடை செளகர்யமா இருக்குதோ அதை அவள் போடப்போறா..அவ்வளவுதான், இதை பெரிய விஷயமாக்க வேண்டாம் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *