ரஜினியால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகை!

ரஜினியால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகை!
  • PublishedMarch 30, 2023

இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ரஜினி நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து ரசிகர்களை அதிக அளவில் தன்வசம் வைத்திருக்கிறார். அது இவருடைய நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானம் என்று இவர் பேசிய மேடைகளில் எல்லாம் சொல்லி இருக்கிறார். அத்துடன் இவருடைய ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள்  காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் பாபா.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட இவர் பாபா படத்தில் இவருடைய கேரக்டர் ரஜினியை மனதார காதலித்து விட்டு கடைசியில் பணத்துக்காக ரஜினியை நிராகரித்து விட்டு வேற ஒருத்தரை திருமணம் செய்வது போல் அமைந்திருக்கும்.

இதனால் இவருடைய கேரக்டர் இவர் எதிர்பார்த்தபடி பெரிசாக பேசப்படவில்லை. இதுவே இவருக்கு பெரிய தோல்வியை கொடுத்தது. இதனையடுத்து மனிசாவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *