இணையத்தில் வைரலாகும் சோபிதாவின் திருமணத்திற்குப் பின்னரான புகைப்படங்கள்…
நடிகர்கள் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
தனது திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை சோபிதா தூலிபாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.