மீணடும் வெடித்த சர்ச்சை.. த்ரிஷாவுக்கு விஜய் கொடுத்த நெக்லஸ்? யாருடா நீ????

மீணடும் வெடித்த சர்ச்சை.. த்ரிஷாவுக்கு விஜய் கொடுத்த நெக்லஸ்? யாருடா நீ????
  • PublishedJanuary 20, 2024

தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அனைவராலும் வர்ணிக்கப்பட்டாலும், ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும், அவரது குடும்பம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன.

அண்மைக் காலங்களாக விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து பற்றிய செய்தியும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

எனினும் தனது மகளின் படிப்பு நடவடிக்கைகளுக்காக விஜயின் மனைவி லண்டனில் உள்ள தனது அப்பா வீட்டில் இருந்து வருவதாகவும், ஒவ்வொரு விடுமுறையின் போதும் விஜய் அங்கு ஓடிவிடுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மீண்டும் விஜய் மற்றுமு் த்ரிஷா குறித்து சில சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. அது என்ன என்பதை பார்ப்போம்…

இதுகுறித்து பல பத்திரிகையாளர் Youtube சேனலில் பேசி வந்தனர். ஆனால், அதன்பின் அந்த சர்ச்சை அப்படியே அமைதியானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே சர்ச்சையை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கிளப்பியுள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை திரிஷா வீட்டில் IT ரைடு நடந்தது.

இந்த IT ரைடில் திரிஷா வீட்டில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஒன்று கிடைத்துள்ளது. இதை யார் வாங்கி கொடுத்தார் என கேட்டதற்கு, நடிகர் விஜய் தான் வாங்கி கொடுத்தார் என திரிஷா கூறினாராம்’.

இப்படியொரு விஷயத்தை கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் அந்த மூத்த பத்திரிகையாளர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *