வைரலாகும் அஜித் மகளின் ஒளிப்படம்!

வைரலாகும் அஜித் மகளின் ஒளிப்படம்!
  • PublishedMarch 31, 2023

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தின் மூலம் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாளம். மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் அறிமுகமாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவ்வவ்போது போட்டோ சூட் செய்தும் தனது சோசியல் மீடியாவில் பதிவேற்றி வரும் இவர், தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CqXyfqqvdEy/?utm_source=ig_web_copy_link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *